News December 26, 2025

முதலமைச்சர் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் அமைச்சர் ஆய்வு

image

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (டிச.27) நாளை திருவண்ணாமலையில் கலந்து கொள்ளும் மக்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கான மேடை அமைப்பு பணிகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகரன் மற்றும் அரசு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Similar News

News December 28, 2025

தி.மலை: விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் தேதி அறிவிப்பு!

image

தி.மலை மாவட்ட விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்து தீர்வு காணும் குறை தீர்வு கூட்டம், வருகிற டிச30-ம் தேதி செவ்வாய் கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் க. தர்பகராஜ் தலைமை வகிக்கிறார். கூட்டத்தில் விவசாயிகள் தங்களது கோரிக்கைகள், பிரச்சினைகள் குறித்து நேரடியாக மனுக்கள் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News December 28, 2025

தி.மலை: மத்திய அரசில் வேலை அறிவிப்பு.. Salary ₹69,100!

image

1. எல்லை பாதுகாப்பு படையில் விளையாட்டு கோட்டாவின் கீழ் 549 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2. கல்வி தகுதி: 10th முடித்திருந்தால் போதும்.
3. மாத சம்பளம் ரூ.21,200 முதல் ரூ.69,100 வரை அறிவிக்கப்பட்டுள்ளது.
4. விருப்பமுள்ளவர்கள் இங்கே <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம்.
5.விண்ணப்பிக்கும் கடைசி நாள் ஜன.15. நண்பர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க.

News December 28, 2025

தி.மலை: ரூ.5 லட்சம் காப்பீடு வேண்டுமா? CLICK

image

தி.மலை மக்களே, முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். பச்சிளம் குழந்தை முதல் பெரியவர்கள் வரை 1,090 சிகிச்சை முறைகளை மக்கள் பெற முடியும். (<>மருத்துவமனை பட்டியல்<<>>) மேலும் தகவல்களுக்கு, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்திற்க்கான உதவி எண்ணை (1800 425 3993) தொடர்பு கொள்ளுங்கள். (SHARE பண்ணுங்க)

error: Content is protected !!