News December 19, 2024
முதலமைச்சர் நிகழ்ச்சியில் 8 தீயணைப்பு வாகனங்கள்

ஈரோட்டுக்கு நாளை, நாளை மறுநாள் என 2 நாட்கள் முதலமைச்சர் சுற்று பயணம் செய்கிறார். அவர் பங்கேற்கும் மேட்டுக்கடை தங்கம் மகால், முத்து மகால், தங்குமிடமான காலிங்கராயன் இல்லம் ஆகிய இடங்களில் தலா ஒரு தீயணைப்பு வாகனம் பாதுகாப்புக்கு நிறுத்தப்படும். ஈரோடு சோலாரில் நடக்கும் விழா மேடைக்கு அருகில் 3 வாகனங்களும், வாகன நிறுத்துமிடத்தில் 2 வாகனங்களும் பாதுகாப்புக்கு நிறுத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Similar News
News March 3, 2026
ஈரோடு: வீட்டு, குடிநீர் வரி கட்டுபவர்கள் கவனத்திற்கு!

ஈரோடு மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகை மற்றும் வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். வீட்டிலிருந்தே <
News March 3, 2026
ஈரோடு: பட்டாவில் பெயர் திருத்தம் செய்யனுமா?

ஈரோடு மக்களே, பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.
News March 3, 2026
ஈரோடு: தேர்வு இல்லாமல் அரசு வேலை! சூப்பர்வைசர் பணி

இந்தியா முழுவதும் உள்ள ஆதார் சேவை மையங்களில் காலியாக உள்ள ஆபரேட்டர் (Operator) மற்றும் சூப்பர்வைசர் (Supervisor) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 252
3. வயது: 18 வயது பூர்த்தியடைந்தவர்
4. சம்பளம்: ரூ.20,000
5. தகுதி: 12ஆம் வகுப்பு
6. கடைசி தேதி: 10.03.2026
7. விண்ணப்பிக்க: <
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!


