News September 19, 2025
முதலமைச்சர் கோப்பை வெற்றியாளர்களுக்கு பரிசு

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2025-26 மாவட்ட அளவில் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சான்றிதழ்கள், பதக்கங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் செ.சரவணன் வழங்கி வாழ்த்தினார்.
Similar News
News September 19, 2025
திண்டுக்கல்: B.E /B.Tech படித்தால் மத்திய அரசு வேலை!

திண்டுக்கல் மக்களே.., மத்திய அரசின் மின்னனு கழகமான ECIL நிறுவனத்தில் காலியாக உள்ள 160 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு B.E, B.Tech படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.31,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க<
News September 19, 2025
திண்டுக்கல்: ரயில் டிக்கெட் எடுப்பது இனி ஈசி!

திண்டுக்கல் மக்களே.., ரயிலில் டிக்கெட் புக் செய்ய ஏற்கனவே பல செயலிகள் உண்டு. இந்நிலையில், முன்பதிவில்லா ரயில் டிக்கெட், ரயிலில் உணவு உட்பட அனைத்து இதர சேவைகளுக்கும் ‘<
News September 19, 2025
திண்டுக்கல்: இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை இன்று இரவு 11 மணி முதல் வெள்ளிக்கிழமை மாலை 6 மணி வரை நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல் மற்றும் வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் தீவிர ரோந்து பணிகள் நடைபெற்று வருகின்றன. பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு காவல் துறையின் தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.