News March 30, 2025

மீன் ஐஸ் பெட்டிக்குள் மதுபாட்டில் கடத்தல்

image

நாகை அருகே புத்தூர் பகுதியில் இன்று போலிசார் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது மீன் ஏற்றிச் சென்ற டாடா ஏஸ் வாகனத்தை மறித்து சோதனை செய்த போது அதில் மீன் ஜஸ் பெட்டிக்குள் மீன், நண்டுகளுக்கிடையே புதுச்சேரி மாநில மதுப்பாட்டில்களை பதுக்கி கடத்தி கொண்டு செல்வது தெரிய வந்தது. இதனையடுத்து 1லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் மற்றும் டாடா ஏஸ் வாகனத்தை போலிசார் பறிமுதல் செய்தனர்.

Similar News

News February 8, 2026

நாகை: 22,000 பணியிடங்கள்.. ரயில்வே அறிவிப்பு

image

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB), நாடு முழுவதும் காலியாக உள்ள குரூப் ‘D’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 22,000
3. வயது: 18 – 33
4. சம்பளம்: ரூ.18,000/-
5. கல்வித் தகுதி: 10th, ITI
6. கடைசி தேதி: 20.02.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News February 8, 2026

நாகை: புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

image

நாகை மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில்<> https://voters.eci.gov.in/login என்ற<<>> இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும்.பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். SHARE பண்ணுங்க!

News February 8, 2026

நாகை: இந்த நம்பர் ரொம்ப முக்கியம்!

image

நாகை மக்களே., அடிக்கடி வீட்டில் கரண்ட் மற்றும் வோல்டேஜ் பிரச்சனையா? இனி EB ஆபிஸை தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 9445850811 மற்றும் 9443111912 என்ற எண்களில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 9498794987 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள அதிகம் SHARE செய்து உதவுங்க!

error: Content is protected !!