News December 30, 2024

மீனாட்சி கல்லூரி சாலை மூடல்

image

மதுரை மாநகரில் கோரிப்பாளையம்- தேவா் சிலை சந்திப்பிலிருந்து செல்லூா், ஆரப்பாளையம், கூடல்புதூா், திண்டுக்கல் சாலை வழியாகச் செல்லும் வாகனங்கள் மீனாட்சி கல்லூரி சாலை வழியாகச் சென்று வைகை வடகரை சாலையை அடைந்து கபடி ரவுண்டானா வழியாகச் சென்று வந்தன. தற்போது மீனாட்சி கல்லூரி சாலையில் நடைபெற்று வரும் உயா்மட்ட மேம்பாலப் பணியின் காரணமாக இந்தச் இன்று முதல் சாலை தற்காலிகமாக மூடப்பட்டது.

Similar News

News April 9, 2026

மதுரை: தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் அமைச்சர் ஆய்வு

image

மதுரை மாநகர் மத்திய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அருள்தாஸ்புரம் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட சலவையர் கூடத்தில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து மதுரை மத்திய தொகுதியின் திமுக வேட்பாளர் பழனிவேல் தியாகராஜன் சலவைத் தொழிலாளர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதில் அப்பகுதி மாமன்ற உறுப்பினர் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

News April 9, 2026

மதுரை: Degree போதும்.. இந்தியன் வங்கியில் வேலை

image

1) இந்தியன் வங்கியில் காலியிடங்கள்: 350
2) சம்பளம்: ரூ.48,480-ரூ.1,05,280 வரை
3) கல்வி தகுதி: Any Degree
4) வயது: 22 முதல் 45 வயது வரை
5) தேர்வு முறை: Shortlisting / Written Test / Interview
6) விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.04.2026
7) <>விண்ணப்பிக்க இங்கு கிளிக்<<>>
8) நல்ல சம்பளத்தில் வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க

News April 9, 2026

மதுரை: உங்க போனில் கட்டாயம் இருக்க வேண்டிய எண்கள்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377, 2) அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500, 3) ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090, 4) குழந்தைகளுக்கான அவசர உதவி 1098, 5.முதியோருக்கான அவசர உதவி -1253, 6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033, 7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. 8. இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

error: Content is protected !!