News June 15, 2024
மீண்டும் திமுக கொடி – எம்எல்ஏ அறிக்கை

கள்ளக்குறிச்சி திமுக தெற்கு மாவட்ட கழக செயலாளரும், ரிஷிவந்தியம் எம்.எல்.ஏவுமான வசந்தம் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக கழட்டி வைக்கப்பட்ட திமுக கொடி கம்பங்களை மீண்டும் நட்டு அதில் திமுகவின் இரு வண்ணக் கொடியினை பறக்க விட வேண்டும் என்று திமுக நிர்வாகிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News August 27, 2025
கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் காய்கறிகளின் விலை நிலவரம்

கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் இன்று ஆகஸ்ட் 27 காய்கறிகளின் விலை நிலவரம் ஒரு கிலோ கணக்கில் கத்தரிக்காய் ரூபாய் 40 50 அவரைக்காய் ரூபாய் 60 80 வெண்டை ரூபாய் 35 கொத்தவரங்காய் ரூபாய் 40 புடலங்காய் ரூபாய் 30 பீர்க்கங்காய் ரூபாய் 30 முருங்கை ரூபாய் 30 முள்ளங்கி ரூபாய் 35 பிரண்டை ரூபாய் 60 பூசணி ரூபாய் 25 சுரைக்காய் ரூபாய் 20 என விற்பனை ஆகிறது என்று உழவர் சந்தை நிர்வாக அலுவலர் அறிவித்துள்ளார்.
News August 27, 2025
கள்ளக்குறிச்சி: மாதம் 96,000க்கு மேல் சம்பளத்தில் வேலை

தி நியூ இந்திய இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 550 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும், வயது 21க்கு மேல் இருக்க வேண்டும். இந்த பணிக்கு மாதம் 96,000க்கு மேல் சம்பளம் வழங்கப்படுகிறது. மேலும் எழுத்து & நேர்முக தேர்வும் நடத்தப்பட இருக்கிறது, விருப்பமுள்ள்ளவர்கள் ஆகஸ்ட்-30குள் <
News August 27, 2025
கள்ளக்குறிச்சி: விநாயகர் சதுர்த்திக்கு இதை பண்ணுங்க

தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி இன்று பக்திபூர்வமாக கொண்டாடப்படுகின்றது. புதன்கிழமையில் வரும் சதுர்த்தி சிறப்புமிக்கதாக கருதப்படுகிறது. ▶வீட்டில் விநாயகர் சிலை வைக்கும் இடத்தில் பன்னீர், தீர்த்தால் சுத்தம் செய்ய வேண்டும். ▶மலர்களுடன் கோலமிட்டு வைக்க வேண்டும். ▶அருகம்புல், எருக்கம்பூ மாலையால் அலங்கரிக்க வேண்டும். வழிபாட்டிற்கு சிறந்த நேரம் காலை 7:45–8:45,10:40–1:10, மாலை 5:10–7:45ஷேர் பண்ணுங்க