News September 20, 2025

மின்வாரிய புகார்களை அளிக்க வாட்ஸ் ஆப் எண்

image

சிவகங்கை மாவட்டத்தில், அந்தந்த பகுதியில் உள்ள மின்சார வாரியம் சம்பந்தப்பட்ட புகார்களை whatsapp நம்பர் மூலம் தெரிவிக்கலாம் என்று மண்டலங்கள் வாரியாக எண்களை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. சிவகங்கை மாவட்டத்திற்கு புகார்கள் அளிக்க whatsapp எண் 0091944311912 என்ற எண்ணில் தெரிவிக்கவும். *ஷேர் பண்ணுங்க

Similar News

News September 20, 2025

சிவகங்கை: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

சிவகங்கை மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 20, 2025

சிவகங்கை: குழுப்பத்தில் போலீசார்

image

சிவகங்கை மாவட்டம் மாவட்டத்தில் நம்பர் பிளேட் இல்லாத வாகனங்கள் அதிகமாக உள்ளது .இருசக்கர வாகனங்களில் நம்பர் பிளேட் இல்லாத வாகன சோதனையில் முன்பு போக்குவரத்து விதிமீறல் பிரிவு 177 படி ரூ 500 ரூபாய் அபராத விதிக்கப்பட்டது அடுத்த முறை அதே இருசக்கர வாகனம் பிடிபட்டால் ரூ 5000 மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்படும் தற்போது நம்பர் பிளேட் இல்லாத இருசக்கர வாகனங்களுக்கு வாகன அபராதம் மிதிக்க வேண்டும்.

News September 20, 2025

சிவகங்கை: கோழியை முழுங்கி வேலியில் சிக்கிய மலைப்பாம்பு

image

சிங்கம்புணரி அருகே சிவபுரிபட்டி கிராமத்தில் குடியிருப்பு பகுதிக்குள் நேற்று மலைப்பாம்பு ஒன்று அங்கிருந்த கோழியை முழுங்கியது. பின்னர் வயல் வழியாக சென்றபோது அங்கு போடப்பட்டிருந்த கம்பிவேலியில் சிக்கி உயிருக்கு போராடியது.சிங்கம்புணரி தீயணைப்பு வீரர்கள் வந்து கம்பிகளை வெட்டி மலைப்பாம்பை உயிருடன் மீட்டு பிரான்மலை வனப்பகுதியில் விட்டனர்.

error: Content is protected !!