News November 15, 2024
மின்வாரிய கிராமப்புற கோட்ட குறைதீர் கூட்டம்

திருநெல்வேலி மின்வாரிய கிராமப்புற கோட்ட மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று பாளையில் நடைபெற்றது. மேற்பார்வை பொறியாளர் அகிலாண்டேஸ்வரி தலைமை தாங்கினார். பொதுமக்கள் மனுக்கள் மீது உரிய நடவடிக்கையை விரைந்து எடுக்க உத்தரவிட்டார். கிராமப்புற கோட்ட செயற்பொறியாளர் குத்தாலிங்கம், திருநெல்வேலி கிராமப்புற கோட்ட பொறியாளர்கள், கணக்கு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Similar News
News November 17, 2025
நெல்லை: வாடகை வீட்டில் குடியிருப்போர் கவனத்திற்கு.!

நெல்லை மக்களே வாடகை வீடுகளில் குடியீருக்கீங்களா? 3 மாதத்துக்கு முன்னரே வீட்டு ஓனர் வீட்டு வாடகையை உயர்த்துவது (அ) முன்னறிவிப்பின்றி உங்களை தீடீரென்று வீட்டை காலி செய்ய சொன்னால் என்ன செய்வது என்று யோசீக்கிறீர்களா? இனி இதை பண்ணுங்க. உங்களுக்காகவே (TNRRLA 2017) என்ற சட்டத்தின் கீழ் நெல்லை வாடகை தீர்வாளர் அதிகாரியிடம் (9445000476, 9445000477, 9445000478) புகாரளியுங்க.மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.