News August 5, 2024

மின்துறை தனியார் மயம் ஆகாது

image

புதுச்சேரி சட்டசபையில் இன்று மின்துறை தனியார்மயம் குறித்து பிரச்னை எழுந்தது. அப்போது பாஜக உட்பட அனைத்து உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். மின்துறை அமைச்சர் நமச்சிவாயம், இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதாக கூறினார். அப்போது சபாநாயகர் செல்வம் குறுக்கீட்டு மின்துறை தனியார் மையம் ஆகாது என உறுதியளித்தார்.

Similar News

News January 29, 2026

புதுச்சேரி: வங்கியில் ACCOUNT வைத்துள்ளீர்களா?

image

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!

புதுவை: SI பணி உடற்தகுதி தேர்வில் 160 பேர் தேர்ச்சி

image

புதுவையில் காவல் துறையில் காலியாக உள்ள 70 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப, ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு அதில் 16,481 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டது. ஆண்கள் பிரிவில் 12,378 நபர்களுக்கான உடல் தகுதி தேர்வு கோரிமேடு ஆயுதப்படை பயிற்சி மைதானத்தில் நடந்து வருகிறது. 8ம் நாளான நேற்று 377 பேர் பங்கேற்ற நிலையில், 160 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.

error: Content is protected !!