News July 25, 2024
மின்கட்டண உயர்வை கண்டித்து பிரசுரங்கள் விநியோகம்

மின்கட்டணத்தை தொடர்ந்து உயர்த்தி மக்களையும் சிறு தொழில்களையும் அழிக்கும் முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு எதிராக புரட்சிகர மக்கள் அதிகாரம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக, தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கம் தருமபுரியில் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. இன்று தர்மபுரி நகரில் பேருந்து பிரச்சாரம் மற்றும் கடைவீதி பிரச்சாரங்கள் நடைபெற்றது.
Similar News
News April 9, 2026
பறக்கும் படையினர் பறிமுதல் செய்யப்பட்ட விவரங்கள்

சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி தேர்தல் அலுவலர்கள், பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் 07.04.2026 காலை 6.00 மணி முதல் 08.04.2026 காலை 6.00 மணி வரை பறக்கும் படை குழு (FST) மற்றும் நிலையான கண்காணிப்புக்குழு (SST) வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது பறிமுதல் செய்யப்பட்ட விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.