News February 3, 2025

மினி பேருந்து வசதிக்கு விண்ணப்பிக்கலாம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பேருந்து வசதி இல்லாத குக்கிராமங்களுக்கு புதிய மினி பேருந்து திட்டத்திற்கு பேருந்து வசதி ஏற்படுத்தி தர விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. பேருந்து வசதி இல்லாத விவரங்களை நாளை (பிப்.4) ராணிப்பேட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் எழுத்து மூலமாகவோ அல்லது நேரிலோ தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News August 20, 2025

நெமிலியில் பெட்ரோல் குண்டு வீச்சு

image

ராணிப்பேட்டை, நெமிலி இன்று (ஆக.19) வடகண்டிகையில் உள்ள IFS நிதி நிறுவனத்தின் துணை முகவராக அருண் என்பவர் பணியாற்றி வந்தார். இவரது வீட்டின் மீது அடையாளம் தெரியாத ஒருவர் பெட்ரோல் குண்டை வீசினார். போலீசார் விசாரணையில், அதிக வட்டி தருவதாக வாக்குறுதியளித்து பொது மக்களிடம் பணம் வசூலித்து ஏமாற்றியதாக அருண் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

News August 19, 2025

ராணிப்பேட்டை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ராணிப்பேட்டை நகரில் வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 8ஆம் வகுப்பு முதல் இளநிலை, பொறியியல் பட்டதாரி வரை கலந்து கொள்ளலாம். <>இந்த<<>> லிங்கில் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு இந்த 9488466468 எண்ணில் அழைக்கலாம். ஷேர் பண்ணுங்க

News August 19, 2025

ராணிப்பேட்டையில் இலவசமாக பட்டா பெற வாய்ப்பு 1/2

image

புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் ஏழை மக்கள் இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் திட்டத்தில் தாங்கள் வசித்து வரும் நிலத்திற்கு பட்டா பெற முடியும். நிலம் ஆட்சேபனையற்ற நிலமாக இருத்தல் வேண்டும். நகராட்சி,மாநகராட்சி பகுதிகளில் வசிக்கும் மக்கள் 2 செண்டும், கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் மக்கள் 5 செண்டும் இலவசமாக பெற முடியும். விண்ணப்பிக்கும் முறை தெரிந்து கொள்ள இங்கு <<17451945>>கிளிக்<<>> பண்ணுங்க. ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!