News December 14, 2024
மினி பஸ் உரிமம் ரத்து – அதிகாரி எச்சரிக்கை

நீலகிரியில் பல ஊர்களுக்கு பேருந்து செல்ல முடியாத நிலை உள்ளதை கருத்தில் கொண்டு மினி பஸ்கள் இயக்க படுகின்றன. இந்த நிலையில் அரசின் உத்தரவை மீறி சிலர் தங்கள் வாகனங்களில் ஏர் ஹாரன் போட்டு உள்ளனர். மேலும், போக்குவரத்து அதிகாரி தியாகராஜன் விதி மீரி ஏர் ஹாரன் பயன் படுத்தினால் பேருந்தின் உரிமம் ரத்து செய்ய படும் என எச்சரித்தார்.
Similar News
News April 8, 2026
நீலகிரியில் அரசுநிலங்களை மீட்க வேல்முருகன் எம்.எல்.ஏ வழக்கு

நீலகிரி மாவட்டம் நடுவட்டம் கிராமத்தில் கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த மகா வீர் பிளான்டேஷன்ஸ் என்ற தனியார் தோட்ட நிறுவனம் ஆக்கிரமித்துள்ள 3500 ஏக்கர் அரசு நிலங்களை மீட்க கோரி தமிழக வாழ்வுரிமைக் கட்சி எம்எல்ஏ வேல்முருகன் தாக்கல் செய்த மனுவிற்கு தமிழக அரசு நான்கு வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள்முருகன் அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது.