News July 24, 2024

மாவட்ட வருவாய் அலுவலர் திடீர் ஆய்வு

image

வாணியம்பாடி தாலுகா அம்பலூர் ஊராட்சியில் இன்று காலை 11 மணியளவில் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் அணைத்து அரசு துறை அலுவலகங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் ஊராட்சி மன்ற தலைவர் ஏ.பி.முருகேசன், வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் உள்ளனர்.

Similar News

News March 10, 2026

திருப்பத்தூர்: ATM கார்டு இருக்கா? ரூ.10 லட்சம் இலவச காப்பீடு!

image

திருப்பத்தூர் மக்களே, ஏடிஎம் கார்டு வச்சு இருக்கீங்களா? ஆர்.பி.ஐ விதிப்படி அப்போ உங்களுக்கு ரூ.50,000 – 10 லட்சம் வரையான (Complimentary Insurance) இலவச இன்சூரன்ஸ் இருக்கு. இதற்கு நீங்க எந்த காசும் கட்ட வேண்டாம். உங்க ஏடிஎம் கார்டை மாதம் தவறாம பயன்படுத்தினாப் போதும். இந்த இன்சூரன்ஸ் இல்லைன்னு சொன்னா இங்கு <>க்ளிக் செய்து<<>> புகார் தெரிவியுங்க. இந்த இலவச இன்சுரன்ஸை அனைவரும் தெரிஞ்சுக்க ஷேர் பண்ணுங்க!

News March 10, 2026

திருப்பத்தூர்: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

image

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) திருப்பத்தூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க.

News March 10, 2026

திருப்பத்தூருக்கு துணை முதல்வர் வருகை

image

மார்ச் 14ஆம் தேதி, திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை தரும், தமிழக துணை முதலமைச்சர், உதயநிதி ஸ்டாலின், திருப்பத்தூரில் தூய நெஞ்சக்கல்லூரியில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிவிட்டு, பிற்பகலில், சார்பு அணி நிர்வாகிகள், சந்தித்து, மாலையில், ஜோலார்பேட்டை மற்றும் வாணியம்பாடியில் , கலைஞர் நூலகம் திறந்து வைக்க உள்ளார். அதற்காக ஏற்பாடுகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

error: Content is protected !!