News September 11, 2024

மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் விளக்கம்

image

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோ ஜாக் சார்பில் ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டம் நேற்று(செப்.10) செய்த நிலையில், தொடக்க கல்வி ஆசிரியர்களின் வேலைநிறுத்த போராட்டத்தால் நெல்லை மாவட்டத்தில் கற்பித்தல் பணிகள் பாதிக்கப்படவில்லை. சில இடங்களில் ஆசிரியர்கள் வராத பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் மாற்றுப் பணி ஆசிரியர்களை கொண்டு கற்பித்த பணிகள் நடந்தது என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் கூறினார்.

Similar News

News August 30, 2025

நெல்லை: ஒரே CLICK.. உங்க பிரச்சனைக்கு உடனடி தீர்வு!

image

நெல்லை மக்களே, நீங்கள் வசிகக்கும் இடத்தில் தெரு விளக்கு, மின்சாரம், மருத்துவமனை, கழிவுநீர், குடிநீர், சாலை தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் பிரச்னை இருக்கிறதா? கவலை வேண்டாம். உங்கள் மாவட்டம், ஊர் பெயருடன் சேர்த்து நீங்கள் வசிக்கும் பதியில் என்ன பிரச்னை என்பதை போட்டோவுடன் <>இங்கே கிளிக் <<>>செய்து பதிவிட்டால் போதும். அரசு உடனடி நடவடிக்கை எடுக்கும். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க

News August 30, 2025

நெல்லை: ரூ.1.40 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை

image

தேசிய நீர்மின்சாரக் கழகத்தில் (NHPC) உதவி ராஜ்யசபா அதிகாரி, ஜூனியர் இன்ஜினியர், கணக்காளர், மேற்பார்வையாளர், இந்தி மொழிபெயர்ப்பாளர் உள்ளிட்ட 248 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிப்ளமோ, B.E, CA படித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். ரூ.27,000 முதல் ரூ.1,40,000 வரை சம்பளம் வழங்கப்படவுள்ளது. விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்கில்<<>> சென்று செப். 2 முதல் அக்.1க்குள் விண்ணப்பிக்கவும். SHARE

News August 30, 2025

நெல்லை மக்களே, இதை செய்ய மறக்காதீங்க!

image

திருநெல்வேலி மக்களே, உங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு 17 வயதை கடந்து இருந்தால் உடனே VOTER IDக்கு அப்ளை பண்ணுங்க. <>இந்த லிங்கை<<>> கிளிக் செய்து அதில் Form 6ஐ கிளிக் செய்து பூர்த்தி செய்ய வேண்டும். பெயர் சேர்த்தல் நீக்கம், மாற்றம் செய்ய Form 7 (அ) 8ஐ கிளிக் செய்ய வேண்டும். வெளிநாட்டு வாழ் மக்களும் Form 6Aவை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். தேர்தல் நெருங்கும் வேளையில் எல்லோரும் வாக்களிக்க உடனே SHARE பண்ணுங்க.

error: Content is protected !!