News January 11, 2025

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பணியாளர்கள் நியமனம்

image

நெல்லையில் குழந்தைகள் நலன் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு பாதுகாப்பு அலுவலர், சிறப்பு சிறார் காவல்துறையில் 2 சமூக பணியாளர்கள் ஒப்பந்த தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் https://tirunelveli.nic.in விண்ணப்பதை பதிவிறக்கம் செய்து ஜன.27 குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News February 7, 2026

நெல்லை மாவட்ட வட்டாச்சியர் எண்கள்! SAVE IT..

image

1. திருநெல்வேலி – 0462-2333169
2. பாளை – 0462-2500086
3. அம்பை – 04634-250348
4. நாங்குநோி – 04635-250123
5. ராதாபுரம் – 04637-254122
6. மானூா் – 0462-2485100
7.சேரன்மகாதேவி – 04634-260007
8. திசையன்விளை – 04637-271001
ஏதேனும் சந்தேகங்களுக்கு அழைத்தால் அலுவலக நேரத்தில் அழைக்கவும். இந்த பயனுள்ள தகவலை SAVE பண்ணுங்க. மற்றவர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்க.

News February 7, 2026

நெல்லை: இனி தவறாக அனுப்பிய Payment-ஐ திரும்ப பெறலாம்!

image

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால், பதற்றம் கொள்ள வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE IT

News February 7, 2026

நெல்லை: BSNL நிறுவனத்தில் ரூ.50,500 சம்பளத்தில் வேலை ரெடி

image

நெல்லை மக்களே, BSNL நிறுவனத்தில் காலியாக உள்ள 120 Senior Executive Trainee பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 21 – 30 வயதுகுட்பட்ட B.E/B.Tech, CA/CMA படித்தவர்கள் மார்ச் 7க்குள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.24,900 – 50,500 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE செய்யுங்க.

error: Content is protected !!