News February 22, 2026

மாவட்ட காவல் உட்கோட்ட இரவு ரோந்து பணி அதிகாரிகள்

image

திருநெல்வேலி மாவட்ட காவல்துறையின் கீழ் உள்ள உட்கோட்டங்களில், இன்று(பிப்.21) இரவு, ரோந்து பணிகளை மேற்கொள்ளும் அதிகாரிகள் பெயர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன்படி திருநெல்வேலி உட்கோட்டத்தில் வேல்கனி, நாங்குநேரி உட்கோட்டத்தில் கண்ணா காந்தி, வள்ளியூர் உட்கோட்டத்தில் மாரிமுத்து, சேரன்மகாதேவி உட்கோட்டத்தில் ஜோதி லெட்சுமி, அம்பாசமுத்திரம் உட்கோட்டத்தில் பரத் லிங்கம் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபடுவர்.

Similar News

News February 26, 2026

திருநெல்வேலி: டிஜிட்டல் மயத்தில் இனி எல்லாம் சுலபம்

image

நெல்லை மக்களே, பான்கார்டு, வாக்காளர் அட்டை, லைசன்ஸ், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் விண்ணபிக்கலாம்.

1.பான்கார்டு: <>கிளிக்<<>>

2.வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in

3.ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/

4.பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink

இந்த இணையதளங்களுக்கு சென்று விண்ணப்பியுங்க.. SHARE பண்ணுங்க!

News February 26, 2026

நெல்லை விரைவு ரயில்களின் சேவை மாற்றம்

image

எழும்பூர் ரயில் நிலைய மேம்பாட்டு பணி காரணமாக செங்கோட்டை – நெல்லை விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் நெல்லை – எழும்பூர் நெல்லை விரைவு ரயில் வரும் மார்ச் 1 முதல் 15ம் தேதி வரை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும். எழும்பூர் – செங்கோட்டை பொதிகை விரைவு ரயில் வரும் மார்ச் 2 முதல் 16ம் தேதி வரை தாம்பரத்திலிருந்து இயக்கப்படும் என அறிவிப்பு.

News February 26, 2026

நெல்லை: பணத்தை திருப்பி பெறலாம்!

image

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில், உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். மேலும், அருகில் உள்ள வங்கியையும் அணுகலாம். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!