News August 29, 2025

மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கை

image

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் பொதுமக்கள் கவனத்திற்கு நீர் நிலைகளில் சிலைகளை கரைக்கச் செல்லும்போது ஆழமான பகுதிகளுக்கு சென்று ஆபத்தில் சிக்க வேண்டாம். மேலும் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் பாதுகாப்பாக விநாயகர் சிலையை கரைக்க வேண்டும் என்று காவல் துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Similar News

News August 29, 2025

திருப்பத்தூர் பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட வார்டுகள் 17,28,30 பகுதிகளில் உட்பட்ட மக்களுக்காக இன்று (29) தனியார் திருமண மண்டபத்தில் பல்வேறு அரசு துறை சார்பில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, கலந்து கொண்டு மக்களின் மனுவைப் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு ஒப்புகைச்சீட்டினை வழங்கினார். மேலும் இந்த நிகழ்வில் துறை சார்ந்த அதிகாரிகளும் உடன் இருந்தனர்.

News August 29, 2025

திருப்பத்தூர்: வாகனம் வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்

image

திருப்பத்தூர் மக்களே வீட்டில் இருந்தபடியே உங்க லைசன்ஸ் அப்பிள்ளை செய்வது, லைசன்சில் முகவரியை திருத்தும் செய்வது, அலைபேசி எண்கள் சேர்ப்பது போன்ற செயல்களை செய்ய இந்த<> லிங்கில்<<>> சென்று பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு செய்வது, லைசன்ஸ் டெஸ்ட் எப்படி எழுதுவது போன்ற தகவல்கள் இருக்கிறது. மேலும் தகவல்களுக்கு 0120-4925505 இந்த என்னை தொடர்புகொள்ளலாம்

News August 29, 2025

திருப்பத்தூர்: இ-ஸ்கூட்டர் வாங்க விண்ணப்பிப்பது எப்படி?

image

▶️இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது ▶️விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும் ▶️அதில் Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும் ▶️பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி வேண்டும் ▶️விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். (SHARE பண்ணுங்க)

error: Content is protected !!