News March 14, 2025

மாவட்ட காவல்துறை மக்களுக்கு எச்சரிக்கை

image

திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி. அலுவலகம் சார்பில், பொதுமக்களுக்கு தினமும் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று (மார்.13) திருப்பத்தூர் மாவட்ட பொதுமக்கள் அதிக நேரம் செல்போன் பயன்பாட்டில் மூழ்காதீர்கள் என்றும், அப்படி அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதால் பல்வேறு வகையான சைபர் குற்றங்களுக்கு ஆளாக நேரிடும் என்றும் தெரிவித்துள்ளனர். எனவே, விழிப்புணர்வுடன் இருங்கள்.

Similar News

News March 9, 2026

திருப்பத்தூர்: 250 கோழிகள் இலவசம்!

image

திருப்பத்தூர் மக்களே.. தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

News March 9, 2026

திருப்பத்தூர்: காவல்துறை சார்பில் விழிப்புணர்வு

image

திருப்பத்தூர் மாவட்டம் காவல்துறை சார்பில் இன்று மார்ச் 09 விழிப்புணர்வு புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி அதில், எச்சரிக்கையுடன் இருந்தால்
சைபர் மோசடிகளை தவிர்க்கலாம் எனவும், சைபர் குற்றப்புகார் உதவி எண் 1930 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேவையற்ற அழைப்புகளை உடனடியாக தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. எப்போதும், எந்நேரமும் அழைக்கலாம் 1930.

News March 9, 2026

திருப்பத்தூர்: BE/B.tech முடித்தவர்களா நீங்கள்?

image

திருப்பத்தூர் மாவட்ட பட்டதாரிகளே.., செண்ட்ரல் பேங் ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 275 சிறப்பு அலுவலர்கள் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு B.E/B.tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.48,000 முதல் சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து மார்ச்.23க்குள் விண்ணப்பிக்கல. செம்ம வாய்ப்பு, இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்கவாது உதவும்.

error: Content is protected !!