News December 15, 2024

மாவட்ட காவல்துறை நிர்வாகம் அறிவிப்பு

image

தேனி மாவட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கு தங்களது செல்போன்களில் ஷேர் மார்கெட்டில் பணம் போட்டால் இரண்டு மடங்கு லாபம் என்று செயலிகளில் வரும் போலி லிங்குகள் மற்றும் போலி அழைப்புகள், குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம். மேலும் நம்பிக்கையாக பேசி பணம் பறிக்கும் முயற்சியில் ஏமாற வேண்டாம் எனவும் மாவட்ட காவல்துறை நிர்வாகம் இன்று(டிச.15) தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News April 7, 2026

தேனி: GAS BILL-ஐ விட அதிக பணம் கேட்டால் இதை பண்ணுங்க!

image

தேனி மக்களே, உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILLவிலையை விட அதிக பணம் கேட்குறாங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது இந்த <>இணையதளத்தில்<<>> புகாரளியுங்க. இண்டேன், பாரத்கேஸ் மற்றும் ஹெச்பி-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் தெரியபடுத்த SHARE பண்ணுங்க!

News April 7, 2026

போடி: ஓ.பி.எஸ் சொத்து மதிப்பு இவ்வளவு கோடியா?

image

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சமீபத்தில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இதையடுத்து போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டியிடுகிறார். நேற்று அவர் மனுதாக்கல் செய்த நிலையில் தனது அசையா சொத்து மதிப்பு ரூ.9.17 கோடி என குறிப்பிட்டுள்ளார். அசையும் சொத்தாக 216 கிராம் தங்கநகை, 5 வாகனங்கள் உட்பட ரூ.2.94 கோடி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், ரூ.5.40 கோடி கடன் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!