News December 7, 2024

மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் வாகன பொதுஏலம் அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட ஆறு, நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் உபயோகமற்ற வாகன உதிரி பாகங்கள் வருகின்ற டிசம்பர் 18ஆம் தேதி காலை 10 மணியளவில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலக மைதானத்தில் வைத்து பொது ஏலம் விடப்படும் என மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 6, 2026

தியாகதுருகத்தில் ஒருவர் துடிதுடித்து பலி!

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த புது பல்லக்கச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவர் நேற்று இரவு மணிமுக்தா நதி கரையில் மீன்பிடிப்பதற்காக சென்றுள்ளார். அங்கு வயல்வெளிக்கு நீர் இறைப்பதற்காக வைத்திருந்த மின் மோட்டாரில் சிக்கி உயிரிழந்தார். இதுகுறித்து தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 5, 2026

கள்ளக்குறிச்சி: போன் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

கள்ளக்குறிச்சி மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். <>சஞ்சார் சாத்தி <<>>என்ற செயலி அல்லது இணையதளத்தை கிளிக் செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் ஷேர்

News March 5, 2026

கள்ளக்குறிச்சி மக்களே இனி ஆன்லைனில் பட்டா!

image

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் இந்த இணையதளத்திற்கு செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை <>க்ளிக்<<>> செய்யுங்கள். அதில் மாவட்டம், வட்டம், கிராமம் பட்டா, சிட்டாவை தேர்வு செய்து உங்கள் செல்போன் எண்ணை பதிவிடுங்கள். பின்னர் OTP-யை பதிவிட்டு உறுதி செய்தவுடன் உங்களது ஆவணம் PDF ஃபைலாக தோன்றும். அதனை பிரிண்ட் அவுட் எடுத்துக்கோங்க அவ்வளவுதான். (SHARE IT NOW)

error: Content is protected !!