News July 24, 2024

மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

image

ராணிப்பேட்டை ஆட்சியர் சந்திரகலா நேற்று நெமிலி வட்டத்தில் ஆய்வு செய்தார். அதில் பனப்பாக்கம் அருந்ததிபாளையம் அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டு பதிவேடுகளை ஆய்வு செய்தார். மேலும், மையத்திற்கு வருகை புரியும் குழந்தைகள் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு உணவு தயார் செய்ய வேண்டும். வருகை புரியாத குழந்தைகளை பதிவேட்டில் பதிவு செய்து கணக்கு காட்டினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

Similar News

News March 10, 2026

ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 9, 2026

ராணிப்பேட்டை: ரூ.5 லட்சம் காப்பீடு வேண்டுமா?

image

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். இதற்கு pmjay.go<>v.in<<>> இணையத்தில் ரேஷன், ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் காப்பீடு அட்டை வழங்கப்படும். இந்த திட்டத்திற்கு உங்கள் அருகில் உள்ள இ-சேவை மையங்களிலும் விண்ணப்பிக்கலாம். இதை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க…

error: Content is protected !!