News March 26, 2024
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ராட்சத பலூன்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (மார்ச்.26) மக்களவைத் பொதுத் தேர்தலை முன்னிட்டு பார்வை குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தேர்தல் விழிப்புணர்வு உறுதி மொழியினை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான கிராந்திகுமார் பாடி தலைமையில் ஏற்றனர். இதனைத் தொடர்ந்து வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பலூன் பறக்கவிடப்பட்டது
Similar News
News January 30, 2026
கோவை இரவு ரோந்து காவலர் விபரம்!

கோவை மாவட்டத்தில் இன்று (30.01.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News January 30, 2026
மருதமலைக்கு போறீங்களா? முக்கிய அறிவிப்பு

மருதமலை கோயிலில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு இன்று முதல் பிப். 2 வரை போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. தடாகம் சாலை வாகனங்கள் கல்வீரம்பாளையம் வழியாகத் திருப்பி விடப்பட்டுள்ளன. மலைக்கோயிலுக்குத் தனியார் வாகனங்கள் செல்லத் தடையுள்ளதால், பக்தர்கள் பாரதியார் பல்கலைக்கழகம் அல்லது சட்டக்கல்லூரி மைதானத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு, தேவஸ்தான பேருந்துகள் அல்லது படிக்கட்டுகள் மூலம் கோயிலுக்குச் செல்லலாம்.
News January 30, 2026
கோவை: SBI வங்கியில் ரூ.48,480 சம்பளத்தில் வேலை

கோவை மக்களே, SBI வங்கியில் 2050 Circle Based Officers (CBO) பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. டிகிரி முடித்த தகுதி வாய்ந்த 21 முதல் 30 வயதுடையவர்கள் <


