News April 8, 2025
மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

கோடைகாலம் நெருங்கும் நிலையில் தற்போதே வெயிலில் தாக்கம் பல இடங்களில் சத்தம் அடித்து வரும் நிலையில் அரியலூர் மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் வெயிலின் தாக்கம் குறித்து அறிவுறுத்தியுள்ளார். மக்கள் அனைவரும் இந்த கோடைகாலத்தில் மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் வருவதை தவிக்க அறிவுறுத்தி உள்ளார். மேலும் குளிச்சியான உணவுகளை எடுத்துக்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News April 17, 2025
அரியலூர்: ரூ.50,000 சம்பளத்தில் வேலை

அரியலூர் மாவட்டத்தின் அருகாமை மாவட்டமான பெரம்பலூரில், தனியார் டிராக்டர் நிறுவனத்தில் காலியாக உள்ள விற்பனையாளர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூ.25,000 – 50,000 வரை வழங்கப்படுகிறது. இதற்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் <
News April 17, 2025
அரியலூர்: விருது பெற ஆட்சியர் அழைப்பு

சிறப்பாக செயல்படக்கூடிய சமுதாய அமைப்புகளுக்கு மாநில மற்றும் மாவட்ட அளவில் 2024-2025-ம் ஆண்டுக்கான மணிமேகலை விருதுகள் வழங்கப்படவுள்ளது. இந்த விருது பெற கூட்டமைப்புகள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் வரும் 30ஆம் தேதிக்குள் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாமென ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
News April 16, 2025
அரியலூரில் ரூ.45,000 சம்பளத்தில் அரசு வேலை!

மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தில் அரியலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள குறைதீர்ப்பாளர் பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சம்பளமாக மாதம் ரூ.45,000 வரை வழங்கப்படும். ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் http://tnrd.tn.gov.in/ வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 05.05.2025 அரசு வேலை தேடும் உங்க நண்பருக்கு SHARE செய்யவும்.