News November 10, 2024

மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதிகள் உத்தரவு

image

தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலக்கும் இடங்களை நீதிபரிசர்கள் சுவாமிநாதன் மற்றும் புகழேந்தி ஆகியோர் இன்று (நவம்பர் 10) ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் தாமிரபரணி நதியில் கழிவு நீர் கலப்பதை தடுக்க போர்க்கால அடிப்படையில் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயனுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Similar News

News December 11, 2025

நெல்லை: பான்கார்டு உங்ககிட்ட இருக்கா?

image

நெல்லை மக்களே ஆதார் உடன் பான் கார்டு இணைக்கவில்லை (அ) ஆதாரில் எதும் மாற்றம் செய்திருந்தாலோ உங்கள் பான்கார்டு DEACTIVATE ஆக வாய்ப்புள்ளது. <>இங்கு கிளிக் <<>>செய்து உங்க பான்கார்டு விவரங்களை பதிவு செய்து பான்கார்டு STATUS பார்த்து DEACTIVATEல் இருந்தால் 1800 222 990 எண் அல்லது இந்த tinpan.proteantech.in புகார் செய்து ACTIVATE செய்யுங்க… PAN CARD தற்போது அத்தியாவாசியமான ஓன்றாக உள்ளது.SHARE செய்யுங்

News December 11, 2025

நெல்லை: வாக்காளர்களே.. இன்றே கடைசி!

image

தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் (SIR) நடைபெறுகிறது. இதில் வாக்காளர்கள் தங்கள் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்து சமர்ப்பிக்கின்றனர். இதற்கான காலக்கெடு இன்று (டிச.11) முடிவடைகிறது. ஆகவே வாக்காளர்கள் உடனடியாக SIR படிவங்களை நிரப்பி அருகில் உள்ள BLOக்களிடம் சமர்பித்திடுங்கள். உங்கள் பகுதி வாக்காளர் பட்டியலை பார்க்க <>இங்கு கிளிக்<<>> செய்யவும். இதனை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க

News December 11, 2025

நெல்லை: குறைந்த வட்டியில் கடன்.. போலீஸ் எச்சரிக்கை

image

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை வெளியிட்டு இருக்கும் செய்தி குறிப்பில், தொலைபேசி மூலம் அறிமுகம் இல்லாத எண்களில் இருந்து SMS அல்லது அழைப்பு வாயிலாக பிரபல நிதி நிறுவனத்தில் உங்களுக்கு மிக குறைந்த வட்டியில் கடன் கிடைக்கும் எனவும் அதற்கு நீங்கள் தகுதி உள்ளவர்களாக இருப்பதாக கூறி கடன் வழங்குவதாக ஆசை காட்டி பல்வேறு வகைகளில் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருவதாக மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

error: Content is protected !!