News February 10, 2025

மாவட்ட ஆட்சியரிடம் குவிந்த கோரிக்கை மனுக்கள்

image

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவ சவுந்தரவல்லி தலைமையில் இன்று காலை 10 மணிமுதல் பிற்பகல் 1 மணிவரை தலைமையில் நடைபெற்ற வாராந்திர மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் மாவட்டம் முழுவதிலும் இருந்தும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 385 கோரிக்கை மக்கள் தரப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Similar News

News April 9, 2026

திருப்பத்தூர் : 9445030725 இந்த நம்பரை SAVE பண்ணிக்கோங்க!

image

திருப்பத்தூர் மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவை இனி Whatsapp மூலமாக பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 9445030725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance-ஐ தேர்வு செய்து send Location என கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். உயிருக்கு போராடும் நேரத்தில், லொகேஷன் தெரியாமல் அலைய வேண்டிய தேவையே இருக்காது. ஷேர்!

News April 9, 2026

காவல்துறையின் இன்றைய விழிப்புணர்வு செய்தி

image

ATM மையங்களில் முன்பின் தெரியாத நபர்களிடம் உங்கள் ATM கார்டை கொடுத்து பணம் எடுக்க வேண்டாம்.
உதவி செய்வதாக கூறி உங்கள் கார்டு, PIN போன்ற விவரங்களை அறிந்து கொள்ள முயற்சிக்கலாம்.
இதனால் ATM PIN எண்ணை யாரிடமும் பகிர வேண்டாம்.
பணம் எடுக்கும் போது எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்,
என காவல்துறை இன்று (ஏப்-09) அறிவித்துள்ளது.

News April 9, 2026

திருப்பத்தூர்: இனி வங்கியில் வரிசையில் நிற்காதீங்க!

image

திருப்பத்தூர் மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்! 1. SBI – 90226 90226, 2. Canara Bank – 90760 30001, 3. Indian Bank – 87544 24242, 4. IOB – 96777 11234, 5. HDFC – 70700 22222. மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.

error: Content is protected !!