News April 16, 2024

மாவட்ட அளவில் தேர்தல் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்

image

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருவாரூர் மாவட்ட அளவில் தேர்தல் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் இன்று ஆட்சியர் அரங்கில் நடைபெற்றது. தேர்தல் பார்வையாளர் (காவல்துறை) எஸ். டி. சரணப்பா தலைமை வகித்தார். ஆட்சியர் சாரு ஸ்ரீ மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Similar News

News September 1, 2025

எட்டு வயது சிறுவன் பாம்பு கடித்து பலி

image

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள கொல்லுமாங்குடி பில்லூர் கிராமத்தைச் சேர்ந்த 8 வயது சிறுவன் கவின் என்பவர் வீட்டிற்கு அருகே விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென அங்கு வந்த பாம்பு சிறுவனை கடித்தது. இதையடுத்து உடனடியாக நன்னிலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அச்சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திருவாரூர்: ஒரு மெசேஜ் போதும், உடனடி தீர்வு !

image

உங்கள் பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் குறித்து மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக புகார் அளிக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், திருவாரூர் மாவட்ட மக்கள் ‘94861-11912’ என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். இத்தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!