News July 14, 2024
மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி தொடக்கம்

ஆண்டிபட்டி அருகே ஆசாரிபட்டியில் இன்று PELE School of Football சார்பில் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி தொடங்கியது. திமுகவின் தேனி தெற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் சேதுராஜா மகாராஜன் போட்டியினை தொடங்கி வைத்தார்.
உடன் திமுகவின் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பிரகாஷ், பேரூர் செயலாளர் சரவணன், ஊராட்சி தலைவர்கள், கவுன்சிலர்கள் மற்றும் பலர் பங்கேற்றனர்.
Similar News
News August 18, 2025
தேனி: டிகிரி இருந்தால் LIC-யில் வேலை ரெடி!

தேனி இளைஞர்களே, மத்திய அரசின் LIC நிறுவனத்தில் உதவி நிர்வாக அலுவலர்கள், உதவி பொறியாளர் ஆகிய பணியிடங்களுக்கு 841 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.88,635 முதல் ரூ.1,69,025 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க<
News August 18, 2025
தேனி: டிகிரி முடித்தால் ரூ.64,000 த்தில் வங்கி வேலை..!

இந்தியன் ரெப்கோ வங்கியில், கிளார்க் பணிக்கு 30 க்கும் மேற்பட்ட காலி இடங்கள் உள்ளன. இப்பணிக்கு மாத சம்பளமாக ரூ.24,050 முதல் 64,480 வரை வழங்கப்படுகிறது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள், 18.08.2025 முதல் 08.09.2025 க்குள்<
News August 18, 2025
தேனி: இலவச கேஸ் சிலிண்டர் பெற விண்ணப்பிங்க!

தேனி மக்களே உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் <