News November 16, 2024
மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் – தேதி அறிவிப்பு

மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நடைபெறும் தேதிகள் குறித்த அறிவிப்பு திருவாரூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலகத்திலிருந்து வெளியாகியுள்ளது. அதன்படி 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கான போட்டிகள் நவ.19 அன்றும், 9 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கான போட்டிகள் நவ.20 அன்றும் திருவாரூரில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 2, 2026
திருவாரூர்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

திருவாரூர் மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <
News March 2, 2026
திருவாரூர்: தேர்வு இல்லாமல் அரசு வேலை!

இந்தியா முழுவதும் உள்ள ஆதார் சேவை மையங்களில் காலியாக உள்ள ஆபரேட்டர் (Operator) மற்றும் சூப்பர்வைசர் (Supervisor) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 252
3. வயது: 18 வயது பூர்த்தியடைந்தோர்
4. சம்பளம்: ரூ.20,000
5. தகுதி: 12ஆம் வகுப்பு
6. கடைசி தேதி: 10.03.2026
7. விண்ணப்பிக்க: <
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News March 2, 2026
திருவாரூர்: டிஜிட்டல் நூலகத்திற்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர்

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் இன்று புதிய டிஜிட்டல் நூலகம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த நிகழ்வில் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா அவர்கள் கலந்து கொண்டார். மேலும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிடும் வகையில், புதிய டிஜிட்டல் நூலகம் அமைப்பதற்கு ரூபாய் 7.23 கோடி மதிப்பீட்டில் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டில் துவங்கி வைத்தார்.


