News January 9, 2025
மாற்றுப் பாதையில் ரயில்கள் இயக்கம்

மதுரை அருகே உள்ள கூடல் நகர் ரயில் நிலையத்தில் (ஜன.9) ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடைபெற இருக்கிறது. இந்த பணிகள் காலை 10.35 மணி முதல் மாலை 05.35 மணி வரை நடைபெறுகிறது. இதன் காரணமாக மதுரை, திண்டுக்கல் வழியாக இயக்கப்பட வேண்டிய 9 ரயில்கள் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி வழியாக இயக்கப்படுகிறது.
Similar News
News February 3, 2026
மதுரை: ரயில்வேயில் 22,195 காலியிடங்கள் அறிவிப்பு! APPLY

மதுரை மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 22195 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 18 – 33 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் மார்ச் 3ம் தேதிக்குள் இங்கு <
News February 3, 2026
மதுரை: பாதி வழியில் பெட்ரோல் தீர்ந்தால்..இத பண்ணுங்க!

மதுரை மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை. இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் ‘<
News February 3, 2026
மதுரை: கணவன் & மாமியார் கொடுமையால் பெண் தீக்குளிப்பு

மேலூர், நரசிங்கம்பட்டியை சேர்ந்த விவேக் மோகனின் மனைவி தனலட்சுமி(27), தனது கணவர் வீட்டு லோன் இருப்பதாக கூறியதை தொடர்ந்து தான் அணிந்திருந்த 52 பவுன் நகை, ரூ.2.5 லட்சம் பணத்தை தந்துள்ளார். இதை திருப்பி கேட்ட போது கணவர் & மாமியார் கலைச்செல்வி(55) சேர்ந்து இவரை கொடுமைப்படுத்தியுள்ளனர். இதனால் உடலில் தீ வைத்து கொண்ட தனலட்சுமி உயிரைக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உள்ளார்.


