News June 28, 2024
மாற்றுத் திறனாளிக்கு உதவிக்கரம் நீட்டிய ஆட்சியர்

விருதுநகர் அருகே மீசலூர் கிராமத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளி மாரியப்பன் என்பவரின் வீடு சேதமடைந்திருப்பதால் வீட்டினை சீரமைக்க உதவிடுமாறு ஆட்சியரிடம் மனு அளித்ததன் பேரில், மனுவின் உண்மைத்தன்மை குறித்து பரிசீலனை செய்து, தனியார் நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதியின் கீழ் ரூ.1.40 இலட்சம் மதிப்பில் சீரமைக்கப்பட்ட வீட்டினை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று(ஜூன் 28) திறந்து வைத்தார்.
Similar News
News April 10, 2026
விருதுநகர் மக்களே இனி Whatsapp-ல் புக்கிங் செய்யலாம்!

1. Indane (இண்டேன்): 75888 88824,
HP Gas (ஹெச்பி): 92222 01122
Bharat Gas (பாரத்): 18002 24344
2. இந்த எண்ணைச் சேமித்து வாட்ஸ்அப்பில் ‘Hi’ என அனுப்பவும்
3.அதில் வரும் ஆப்ஷன்களில் ‘LPG Refill’ என்பதைத் தேர்வு செய்யவும்
4.புக்கிங் முடிந்ததும் உறுதிச் செய்தி உங்கள் போனுக்கு வரும்
அருமையான தகவல் ஷேர் பண்ணுங்க
News April 10, 2026
விருதுநகர்: இனி Gpay / Phonepe / paytm தேவையில்லை!

விருதுநகர் மக்களே Gpay, Phonepe, paytm இனி தேவை இல்லை. நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்ப, பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த நெட் தேவை இல்லை. மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.
News April 10, 2026
விருதுநகர்: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 APPLY.!

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.


