News January 15, 2026
மாற்றுத் திறனாளிக்கு இலவச பயண அட்டை – ஆட்சியர்

பெரம்பலூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல வாரியம் சார்பில் வழங்கப்பட்டு வந்த இலவச பயண அட்டைக்கு, தற்போது ஆன்லைன் வழியாக பதிவு மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே வரும் 31-ம் தேதி வரை மாற்றுதிறனாளிகள் அலுவலகத்தில் இலவச பயண அட்டைக்கு விண்ணப்பிக்க சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு 04328-225474 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.
Similar News
News January 27, 2026
பெரம்பலூர்: ரூ.1000 வரலையா? இங்க COMPLAINT பண்ணுங்க!

பெரம்பலூர் மக்களே, கலைஞர் உரிமை தொகை ரூ.1000 வரலையா? அதை தீர்க்க வழி இருக்கு. விடுபட்டவர்களுக்கு ரூ.1000 கிடைக்க அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறைத்தீர்வு பக்கத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. <
News January 27, 2026
பெரம்பலூர்: தமிழ் தெரியுமா? ரிசர்வ் வங்கியில் வேலை!

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 572 அலுவலக உதவியாளர் பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். இந்த பணிக்கு சம்பளமாக ரூ.24,250 முதல் ரூ.53,330 வரை வழங்கப்படும். தமிழக பணியிடங்களுக்கு தமிழ் தெரிந்திருப்பது கட்டாயம். விருப்பமுள்ளவர்கள் <
News January 27, 2026
பெரம்பலூர் மக்களே இதை தெரிந்துகொள்ளுங்கள்!

பெரம்பலூர் மாவட்டத்தில் எத்தனை சட்டமன்ற தொகுதிகள், தாலுகா, நகராட்சி உள்ளது என்று உங்களுக்கு தெரியுமா?
தாலுகா – 4
1. பெரம்பலூர்
2. வேப்பந்தட்டை
3. குன்னம்
4. ஆலத்தூர்
சட்டமன்ற தொகுதிகள் – 2
1. பெரம்பலூர் (தனி)
2. குன்னம்
நகராட்சி – 1
1. பெரம்பலூர்
பேரூராட்சிகள் – 4
1. அரும்பாவூர்
2. குரும்பலூர்
3. இலப்பைக்குடிகாடு
4. பூலாம்பாடி
இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!


