News August 15, 2025
மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகள் இணையத்தில் விண்ணப்பிக்கலாம்

சேலம் மாவட்டத்தில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகள் அரசின் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்https://www.tnesevai.tn.gov.in/citizen/Registration.aspx என்ற முகவரியில் வருகின்ற 30 10 2025 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்
Similar News
News August 15, 2025
சேலம்: B.E/B.Tech படித்தவர்களுக்கு சூப்பர் வேலை!

சேலம்: நபார்டு வங்கியில் (NABCONS) காலியாக உள்ள 63 Junior Technical Supervisors பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.E/B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பளமாக ரூ.1,15,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் 26 தேதிக்குள் இந்த <
News August 15, 2025
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை சேலம் வருகை!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26-வது மாநில மாநாடு சேலம் நேரு கலையரங்கில் இன்று (ஆக.15) தொடங்கி ஆக.18 வரை 4 நாட்கள் நடக்கிறது. மாநாட்டின் 2-ம் நாள் நிகழ்வாக ‘வெல்க ஜனநாயகம்’ என்ற தலைப்பில் எழுச்சி மாநாடு நாளை (ஆக.16) மாலை 04.00 மணிக்கு நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாளை சேலம் வருகிறார். இதில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
News August 15, 2025
லாரிகளுக்கும் கட்டணம் செலுத்தும் முறை வேண்டும்

ஆண்டுக்கு ரூபாய் 3,000 புதிய பாஸ்டேக் பாஸ் கட்டண முறை இன்று (ஆக.15) முதல் அமலுக்கு வருகிறது. இத்திட்டத்தை லாரிகளுக்கும் கொண்டு வர வேண்டும் அல்லது ஆண்டுக்கு ஒருமுறை கட்டணம் செலுத்தும் வசதியைக் கொண்டு வர வேண்டும் என்று சேலம் லாரி உரிமையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். பாஸ்டேக் பாஸ் மூலம் சுமார் 200 முறை சுங்கச்சாவடி களை கடந்துச் செல்லலாம் என லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.