News January 20, 2025

 மாற்றுத்திறனாளிக்கான குறைதீர்க்கும் கூட்டம்

image

கரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வரும் ஜனவரி 22ம்தேதி புதன் கிழமை அன்று மாற்றுத்திறனாளிக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில் நடைபெறுகிறது. எனவே மாற்றுத்திறனாளிகள் தங்களது கோரிக்கைகளை மனுவில் குறிப்பிட்டு தக்க ஆதாரங்களுடன் விண்ணப்பங்களை நேரில் அளித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 11, 2026

கரூர்: B.E/B.Tech போதும்., ரூ.1,20,940 சம்பளத்தில் வங்கி வேலை ரெடி!

image

கரூர் மக்களே, Central Bank of India வங்கியில் காலியாக உள்ள 275 Specialist Officer பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 45 வயதுகுட்பட்ட B.E/B.Tech, MCA படித்தவர்கள் மார்ச் 23க்குள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.48,480 – ரூ.1,20,940 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க.

News March 11, 2026

அறிவித்தார் கரூர் கலெக்டர்! GOOD NEWS

image

கரூர் மாவட்டத்தில் தனியார் நெல் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகை மணிநேரத்திற்கு ₹2,000 முதல் ₹2,500 வரை என முத்தரப்புக் கூட்டத்தில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது; விவசாயிகள் தங்களுக்குத் தேவையான இயந்திர உரிமையாளர்களின் விவரங்களை ‘உழவன் செயலி’ (Uzhavar App) மூலம் எளிதாக அறிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

News March 11, 2026

கரூர்: இன்றைய இரவு நேர ரோந்து அதிகாரிகள் விவரம்

image

கரூர் மாவட்டத்தில் (மார்ச்.10) இரவு 10 மணி முதல், இன்று (மார்ச்.11) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்களின் அவசர தேவைகளுக்காக தங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி எண் மூலம் தொடர்புகொள்ளலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!