News March 18, 2024
மாற்றுத்திறனாளிகள் 3 சக்கர வாகன விழிப்புணர்வு

கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில், நாடாளுமன்ற பொதுத் தேர்தல்-2024 யொட்டி 100 சதவீதம் வாக்குபதிவை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக மூன்று சக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு இன்று (18.03.2024) கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் கூடுதல் ஆட்சியர் வந்தனா கர்க், வருவாய் கோட்டாட்சியர் சீ.பாபு, உள்ளிட்ட பலர் உள்ளனர்.
Similar News
News September 4, 2025
கிருஷ்ணகிரியில் அரசு வேலை… கடைசி வாய்ப்பு

கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தை உதவி மையத்தில் உள்ள ஒருங்கிணைப்பாளர் மற்றும் வழக்கு பணியாளர் பணியிடங்ளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 18 வயது முதல் 42 வயது வரை உள்ள 12th, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.18,000-28,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News September 4, 2025
கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

SBI அல்லது வேறு ஏதேனும் வங்கி கணக்கின் செயலி போல் whatsapp-ல் வரும் .apk File- களை கிளிக் செய்து உங்களுடைய வங்கிக் கணக்கு விவரங்களில் உள்ளீடு செய்யாதீர்கள். மீறி செய்தால் உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை இழப்பீர்கள். இதுபோன்று ஏமாற வேண்டாம், தவறி ஏமாற்றப்பட்டால் 1930 என்ற இலவச எண்ணை அழைக்கவும் (அ) www.cybercrime.gov.in என்ற வலைத்தள முகவரியில் புகார் அளிக்கலாம்.
News September 4, 2025
இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (செப்.3) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.