News February 1, 2025

மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு முகாம்

image

.மயிலாடுதுறை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் பிப்-7ம் தேதி நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தெரிவித்துள்ளார். இந்த முகாமில் 18  முதல் 35 வயதுக்குள்பட்ட 12th, டிப்ளமோ, ஐடிஐ, பி.இ பட்டதாரிகள் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம். கூடுதல் விலவரங்களுக்கு04364299790 என்ற எண்ணைஅணுகவும். விலவரங்களுக்கு

Similar News

News March 2, 2026

மயிலாடுதுறை: ATM கார்டு இருக்கா ? ரூ.10 லட்சம் இன்சூரன்ஸ்!

image

மயிலாடுதுறை மக்களே, ஏடிஎம் கார்டு வச்சு இருக்கீங்களா? RBI விதிப்படி அப்போ உங்களுக்கு ரூ.50,000 – ரூ.10 லட்சம் வரையான (Complimentary Insurance) இலவச இன்சூரன்ஸ் இருக்கு. இதுக்கு நீங்க எந்த காசும் கட்ட தேவையில்லை. உங்க ஏடிஎம் கார்டை மாதம் தவறாம பயன்படுத்தினா போதும். இந்த இன்சூரன்ஸ் இல்லைன்னு சொன்னா <>இங்கு க்ளிக் செய்து <<>>புகார் தெரிவியுங்க.. இந்த இலவச இன்சுரன்ஸை அனைவரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News March 2, 2026

மயிலாடுதுறை: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

image

மயிலாடுதுறை மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <>இங்கு க்ளிக் செய்து<<>> உங்கள் மாவட்டம், சர்வீஸ் எண், ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண்ணை பதிவிட்டு REGISTER பண்ணுங்க. அதன் பின் மாதந்தோறும் கரண்ட் பில் எவ்வளவு என்ற தகவல் உங்க போனுக்கே வந்துடும். மேலும் தகவலுக்கு 94987 94987 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை உங்க நண்பர்களுக்கு SHARE பண்ண மறந்துடாதீங்க.

News March 2, 2026

மயிலாடுதுறை: தேர்வு இல்லாமல் அரசு வேலை!

image

இந்தியா முழுவதும் உள்ள ஆதார் சேவை மையங்களில் காலியாக உள்ள ஆபரேட்டர் (Operator) மற்றும் சூப்பர்வைசர் (Supervisor) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 252
3. வயது: 18 வயது பூர்த்தியடைந்தோர்
4. சம்பளம்: ரூ.20,000
5. தகுதி: 12ஆம் வகுப்பு
6. கடைசி தேதி: 10.03.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE.<<>>
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!