News February 21, 2025

மாற்றுத்திறனாளிகளிடம் பணம் பெற்றால் கடும் நடவடிக்கை

image

திருவள்ளூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள் அரசு மூலம் வழங்கப்படுகிறது. தனிநபர், சங்கங்கள், நிறுவனங்கள் மாற்றுத்திறனாளிகள் பெயரில் உதவி செய்வதாக கூறி பணம் வசூலிக்கக் கூடாது. பணத்தை இழந்து ஏமாற்றத்திற்குள்ளானால், ஆட்சியர் அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது 9499933496 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News August 29, 2025

ஆவடி இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு!

image

ஆவடியில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News August 29, 2025

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் (29/08/2025) இரவு 11 மணி முதல் காலை 7 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில், ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரியின் எண்கள், மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பகிரவும்.

News August 29, 2025

திருவள்ளூர்: மின்தடையா? CALL பண்ணுங்க

image

திருவள்ளூர் மக்களே மழை காலங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இப்பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக TNEB சேவை எண் பயன்பாட்டில் உள்ளது . இதன்மூலம் பயனாளர்கள் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். (SHARE பண்ணுங்க)

error: Content is protected !!