News March 16, 2026
மார்ச் 17-ல் வேட்பாளர் நேர்காணலை தொடங்கும் திமுக

தமிழ்நாடு – புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி மார்ச் 17- 22-ம் தேதி வரை திமுக வேட்பாளர்களுக்கான நேர்காணல் நடைபெறுகிறது.. ஏற்கெனவே காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டை இறுதி செய்துள்ள திமுக, இன்னும் 2 நாட்களில் மற்ற கட்சிகளும் தொகுதிகளை இறுதி செய்துவிடும் என கூறப்படுகிறது. அதனால் அடுத்த கட்டமாக வேட்பாளர்கள் நேர்காணலுக்கு திமுக தயாராகியுள்ளது.
Similar News
News March 30, 2026
புதுகை: பட்டா இருக்கா? இத கட்டாயம் CHECK பண்ணுங்க!

இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <
News March 30, 2026
எடப்பாடியில் EPS ஜெயிப்பாரா பார்ப்போம்: செங்கோட்டையன்

தமிழ்நாட்டின் நாளைய நம்பிக்கை நட்சத்திரமாக விஜய் இருப்பதாக செங்கோட்டையன் பேசியுள்ளார். கோபிசெட்டிபாளையத்தில் அதிமுகதான் வெல்லும் என EPS கூறியதற்கு பதிலளித்த அவர், எடப்பாடி தொகுதியிலேயே EPS-ஆல் வெற்றிப்பெற முடியுமா என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என்றார். கோபிசெட்டிபாளையத்தில் 9 முறை வெற்றிபெற்றதை மக்கள் தனக்கு அளித்த மாபெரும் கொடையாக கருதுவதாகவும் அவர் கூறினார்.<<-se>>#TNElection2026<<>>
News March 30, 2026
BREAKING: பிரசாரத்தை ரத்து செய்தார் விஜய்

CM ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் பிரசாரத்தை முடிந்த பின் வில்லிவாக்கத்தில் பிரசாரம் செய்ய விஜய் திட்டமிட்டிருந்தார். ஆனால், கொளத்தூரில் பேசி முடித்த உடனேயே, வில்லிவாக்கம் பிரசாரத்தை ரத்து செய்துவிட்டு விஜய் கிளம்பி போய்விட்டார். போலீசாரின் பாதுகாப்பு குறைபாடே பிரசாரம் ரத்து செய்யப்பட காரணம் என புஸ்ஸி ஆனந்த் விளக்கம் அளித்துள்ளார்.


