News July 27, 2024

மாரத்தன் பந்தயத்தில் பெரம்பலூர் மாற்றுத்திறனாளி வீரர்

image

சிவகங்கை மாவட்டம், பொன்னாங்குடி கண்டராபாணிக்கம் நாட்டு புனித சவேரியார் ஆடி மாத சப்பர தேர் பவனி விழாவை முன்னிட்டு இன்று பொன்னாங்குடியில் சிவகங்கை மாவட்ட சைக்கிள் அசோசியேஷன் சார்பில் மாபெரும் சைக்கிள் மற்றும் மாரத்தான் பந்தயம் நடைபெற்றது. மாரத்தான் பந்தயத்தில் பெரம்பலூர் வட்டம் மேலப்புலியூர் மாற்றுதிறனாளிகள் வீரர் எஸ்.கலைச்செல்வன் பங்கேற்று 4 ஆம் இடம் பிடித்துள்ளார் .

Similar News

News March 4, 2026

பெரம்பலூர்: இ-சேவை மையம் தொடங்க அரிய வாய்ப்பு

image

தற்போதைய நவீன காலகட்டத்தில் அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு இ-சேவை மையங்கள் வாயிலாகவே விண்ணப்பிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே தமிழகத்தில் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் சொந்தமாக இ-சேவை மையங்கள் தொடங்கிட அரசு அனுமதிக்கிறது. இதில் விருப்பமுள்ளவர்கள்<> tnesevai.tn.gov.in<<>> என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் மாதம் ரூ.30,000 வரை சம்பாதிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News March 4, 2026

பெரம்பலுர்: ரூ.1,20,000 சம்பளத்தில் அரசு வேலை!

image

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) ஆனது காலியாக உள்ள Junior Executive, Junior Executive Assistant உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 730
3. சம்பளம்: ரூ.30,000 – ரூ.1,20,000
4. கல்வித் தகுதி: B.E. / B.Tech, Diploma
5. கடைசி தேதி: 25.03.2026
6. மேலும் தகவலுக்கு: <>CLICK HERE<<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News March 4, 2026

பெரம்பலூர்: இலவச தையல் மிஷின் வேண்டுமா?

image

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு பெரம்பலூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.

error: Content is protected !!