News December 28, 2025
மாரடைப்பு ஆபத்தை தடுக்க இதை சாப்பிடுங்க (PHOTOS)

முன்பெல்லாம் மாரடைப்பு என்றால் வயதானவர்களுக்கு தான் வரும் என்ற நிலை இருந்தது. ஆனால், இன்றைய பரபரப்பான சூழலில் இளைஞர்களும் இதன் பிடியில் சிக்கி வருகின்றனர். முறையற்ற உணவு முறையே இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. உங்கள் இதயத் துடிப்பை வாழ்நாள் முழுவதும் சீராக வைத்திருக்க உதவும் சில முக்கியமான உணவுகள் எவை என்பதை மேலே SWIPE பண்ணி பாருங்க. SHARE பண்ணுங்க.
Similar News
News January 1, 2026
பொங்கல் கொண்டாடும் அமித்ஷா: கரு.நாகராஜன்

பொங்கலுக்கு பின் பாஜகவின் செயல்பாடுகள் வேகமெடுக்கும் என்று பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார். ஜன.4-ம் தேதி தமிழகம் வரும் அமித்ஷா, நயினார் பரப்புரை நிறைவு விழா உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளிலும், அதனைத் தொடர்ந்து ஜன.5-ம் தேதி ஸ்ரீரங்கத்தில் சாமி தரிசனம் செய்துவிட்டு, பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொங்கல் விழாவிலும் அவர் கலந்து கொள்கிறார் எனத் தெரிவித்தார்.
News January 1, 2026
BREAKING: வரலாறு காணாத சரிவு.. மிகப்பெரிய தாக்கம்

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, ₹11 பைசா குறைந்து, ₹89.99 என வீழ்ச்சியடைந்துள்ளது. முதலீட்டுச் சந்தையிலிருந்து வெளிநாட்டு நிதி வெளியேற்றம், வர்த்தகம் தொடர்பான நிச்சயமற்ற தன்மையால் ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருள்களின் விலை உயர வாய்ப்புள்ளது.
News January 1, 2026
கற்பனை ஓவியமே மாளவிகா மோகனன்

மயிலின பெண்ணாக வலம் வரும் மாளவிகா மோகனன், தனது லேட்டஸ்ட் போட்டோக்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இந்த போட்டோஸ், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. அவர் வீசும் பார்வை, ஆடல் பாடல் மறந்து நெஞ்சை உறைய செய்கிறது. பூங்குளிராக, தூவும் மழையாக, காணும் கண்களுக்கு ஒளியாக, கற்பனை ஓவியமாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்த போட்டோஸ், உங்களுக்கும் பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க.


