News March 29, 2026

மாயவரம்: ஹவுஸ் ஓனர் தொல்லையா? உடனே CALL

image

மாயவரம், வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பணம் இழுபறி போன்ற பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. வாடகைக்கு இருக்கும் வீட்டில் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.

Similar News

News April 11, 2026

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு செய்திகளை வெளியிட்டு வருகிறது. அவ்வாறு பொதுமக்கள் பல்வேறு காரணங்களுக்காக வாடிக்கையாளர் சேவை (customer care) எண்களை தொடர்பு கொள்ளும் முன் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர். சைபர் மோசடிகள் அதிகரித்து வருவதால், அவை அங்கீகரிக்கப்பட்ட வாடிக்கையாளர் சேவை எண்ணா என உறுதி செய்த பின்பு தொடர்பு கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளனர்.

News April 10, 2026

மயிலாடுதுறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவிற்கு மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதிக்கு கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள், இந்திய தேர்தல் ஆணையத்தின் மென்பொருள் செயலி மூலம், ஒதுக்கீடு செய்யும் பணிகள் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் இன்று நடைபெற்றது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலை வகித்தனர். அரசு அதிகாரிகள் பலர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

error: Content is protected !!