News April 3, 2026
மாயவரம்: சிலிண்டருக்கு அதிக பணம் கேட்டால் இதை பண்ணுங்க!

மாயவரம் மக்களே அத்தியாவசிய வீட்டு உபயோகமான Gas Cylinder போடா வருபவர்கள் Bill விலையை விட அதிகமாக பணம் கேட்டா இனிமே கொடுக்காதீங்க! அப்படி பணம் அதிகமா கேட்டா 18002333555 எண்ணுக்கு அல்லது https://pgportal.gov.in/ இந்த இணையதளத்தில் உடனே Complaint பண்ணலாம். இண்டேன், பாரத் கேஸ் மற்றும் ஹெச்பிக்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News April 7, 2026
மயிலாடுதுறை: கையெழுத்து இயக்கத்தை துவக்கிய ஆட்சியர்!

மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி, வாக்காளர்களுக்கு 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. இதனை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மாவட்ட தேர்தல் அலுவலர் ஹெச். எஸ். ஸ்ரீகாந்த் கையெழுத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். இதில், அரசு அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.