News November 26, 2025

மாமல்லபுரத்தில் DVK ஆலோசனைக் கூட்டம்!

image

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் பகுதியில் முன்னாள் மதிமுக பொதுச் செயலாளர் மல்லை சத்யா கட்சியிலிருந்து நீக்கப்பட்டதை அடுத்து, தனது ஆதரவாளர்களுடன் திராவிட வெற்றிக் கழகம் என தனிக்கட்சி ஆரம்பித்தார். கட்சியை பலப்படுத்தும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், இன்று மாமல்லபுரம் பகுதியில் சென்னை மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சி நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

Similar News

News November 27, 2025

செங்கல்பட்டு: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று (நவ.26) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!