News June 26, 2024
“மாப்பிள்ளை நான் பாஜக தான்” – ஆர்.கே.சுரேஷ் பதிலடி

சமீபத்தில் பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட திருச்சி சூர்யா, பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட மூக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்தவர்களை ஒன்றிணைந்து ஆலோசனை நடத்தப்படும் என சிலரின் பெயர்களை குறிப்பிட்டிருந்தார். அதில் ஆர்.கே சுரேஷின் பெயரும் இருந்தது. இந்நிலையில், இதற்கு ஆர்.கே.சுரேஷ், நான் பாஜகவில் தான் தொடர்ந்து பயணிக்கிறேன் என்பதை மாப்பிள்ளை திருச்சி சூர்யாவுக்கு கூறிக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
Similar News
News March 3, 2026
திருச்சி ரயில் நிலையத்தில் தீவிர சோதனை

திருச்சி மாவட்ட ரயில்வே பாதுகாப்பு படையினர், வெடிகுண்டு தடுப்பு பிரிவினருடன் இணைந்து, மோப்பநாய் உதவியுடன் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனர். பயணிகளின் உடைமைகள், நடைமேடைகள், பார்சல் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது. வெளி மாநிலங்களில் இருந்து மது பாட்டில்கள், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தி வருவதை தடுக்கும் வகையில் இந்த சோதனை நடைபெற்றது.
News March 3, 2026
திருச்சி: சொத்து பத்திரம் இனி உங்க PHONE-ல்!

திருச்சி மக்களே, <
News March 3, 2026
திருச்சி: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

திருச்சி மக்களே, உணவு பொருட்களுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதேபோல், நீங்கள் சிலிண்டர் வாங்கும்போது உட்புறத்தில் A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar),
B – (Apr/May/Jun),
C – (Jul/Aug/Sep),
D – (Oct/Nov/Dec),
காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!


