News December 28, 2024

மானிய உரம் பதுக்கல்; விவசாயிகள் கொதிப்பு

image

மாவட்ட அளவிலான, விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. அதில் “யூரியா மூட்டைகளை மானியத்தில் பெற்று, அதிக விலைக்கு விற்க பதுக்கி வைத்திருந்த நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். முறைகேடாக, நிறுவனங்களுக்கு யூரியா விற்பதை தடுக்க வேண்டும்” என்று குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தனர்.

Similar News

News March 7, 2026

11 பேருக்கு அபராதம்

image

திருப்பூர் கொங்குநகர் போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், போக்குவரத்து போலீசார் நடத்திய சோதனையில் முறையான ஆவணங்கள் இல்லாமலும், மது போதையில் வாகனம் ஓட்டியதாகவும் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட 11 நபர்களுக்கும் மொத்தம் ரூ. 1,21,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

News March 6, 2026

திருப்பூர்: இரவு நேர ரோந்து போலீசார் விபரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று (மார்ச்.6) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108ஐ அழைக்கவும்.

News March 6, 2026

திருப்பூர்: ரயில்வேயில் 5349 காலியிடங்கள்: தேர்வு இல்லை!

image

திருப்பூர் மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் <>இங்கே கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு, உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!