News July 18, 2024

மானியத்தில் 100 டன் பசுந்தாள் உரவிதைகள்

image

மதுரை மாவட்டத்தில் 5,000 ஏக்கா் நிலப் பரப்புக்குத் தேவையான 100 மெட்ரிக் டன் பசுந்தாள் உர விதைகளை, 50% மானியத்தில் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், விவரங்களுக்கு மதுரை மாவட்டம் தல்லாகுளம் பகுதியில் செயல்படும் வேளாண் துணை இணை இயக்குநா் அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என மதுரை மாவட்ட ஆட்சியா் மா.சௌ.சங்கீதா நேற்று அறிவிப்பு வெளியிட்டார்.

Similar News

News September 1, 2025

மதுரை – பரவூணி இடையே சிறப்பு ரயில் இயக்கம்

image

ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகைகளையொட்டி, தெற்கு ரயில்வே மதுரை-பரவூணி சிறப்பு ரயில்களை (06059/06060) இயக்குகிறது. செப்.10 முதல் நவ.29ம் தேதி வரை புதன் மற்றும் சனிக்கிழமைகளில் இயக்கப்படும் இந்த ரயில்கள், மதுரையில் இரவு 8.40 மணிக்கும், பரவூணியில் இரவு 11:00 மணிக்கும் புறப்படும். 16 ஏசி 2 பொதுபெட்டிகள் கொண்ட இந்த ரயில் தின்டுக்கல், சேலம், விஜயவாடா, புவனேஸ்வர், ஹௌரா உள்ளிட்ட முக்கிய நிறுத்தங்கள்‌ உள்ளன.

News August 31, 2025

BREAKING: மதுரை வரதட்சணை கொடுமை பெண் தற்கொலை

image

மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்த பெண் வரதட்சணை கொடுமையால் தற்கொலை. 300 சவரன் நகையை வரதட்சணையாக கணவர் வீட்டார் கேட்டதாக தெரிவித்து பெண்ணை வரதட்சனை கொடுமை செய்ததாக கூறி, பெண்ணின் உடலை பெற மறுத்து உறவினர்கள் போராட்டம் செய்தனர். இதுகுறித்து கணவர் ரூபன் ராஜ், மாமனார் இலங்கேஸ்வரன், மாமியார் தனபாக்கியம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

News August 31, 2025

மதுரை மக்களே; பத்திரப்பதிவு இனி சுலபம்!

image

மதுரை மக்களே; உங்களது பதிவுத்துறை தொடர்பான தேவைகளுக்கு இந்த லிங்கினை <> CLICK <<>>செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள். பதிவுத்துறை தொடர்பான புகார்கள் மற்றும் சந்தேகங்களுக்கு 9498452110 / 9498452120 / 9498452130 எண்களை அழைக்கலாம். (அரசு விடுமுறை தவிர; திங்கள் – வெள்ளி காலை 10 – மாலை 5.45 மணி வரை). இந்த இணையதளம் மூலம் வழங்கப்படும் தகவல்கள் மேம்படுத்தப்பட்டுள்ளது. *தெரியாதவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!