News August 20, 2025
மானியத்திற்கான தகுதி வரம்புகள்

இலவச மாட்டு கொட்டகை அமைக்கும் திட்டம் கீழ் மானியம் பெற, 100 நாள் வேலை திட்ட அட்டை, ஆதார், ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை, சிட்டா ஆகிய ஆவணங்கள் தேவை. இதற்கு 100 நாள் வேலை திட்ட உறுப்பினர்களுக்கும், ஆவின் நிறுவனத்திற்கு பால் விநியோகம் செய்பவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும். இதற்கு எந்தவித முதலீடும் செய்யத் தேவை இல்லை. உழைத்தால் மட்டுமே போதுமானது. ஷேர் பண்ணுங்க
Similar News
News February 16, 2026
கள்ளக்குறிச்சி கலெக்டர் அறிவித்தார்!

தாட்கோ சார்பாக ஆதி திஒராவிட, பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில், அமேசான் வலை சேவைகள் மறுதொடக்கம் – ஏ.ஐ பயிற்சி வழங்கப்பட உள்ளது. பட்டப்படிப்பு முடித்த இளைஞர்கள் www.tahdco என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும், விவரங்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தாக்டோ மேலாளரை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
News February 16, 2026
கள்ளக்குறிச்சி: கிணற்றில் மிதந்த பெண் சடலம்!

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மின்னல் கொடி (60). இவரை காணவில்லை என கணவர் கருணாநிதி வீட்டை சுற்றிலும் தேடியுள்ளார். அப்போது, வீட்டின் அருகே உள்ள கிணற்றில் தவறி விழுந்து, உயிரிழந்தது தெரியவந்துள்ளது. தனது மனைவி கிணற்றில் மிதப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த கருணாநிதி, போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News February 16, 2026
கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று (பிப்.15) இரவு முதல் இன்று (பிப்.16) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!


