News January 6, 2025

மானாமதுரையில் பூத்த பிரம்ம கமலம் 

image

மானாமதுரை வெள்ளையன் தோப்பு பகுதியில் வசித்து வருபவர் நாகு இவரது வீட்டில் ஏராளமான செடிகள் வளர்த்து வருகிறார். இவர் சில மாதங்களுக்கு முன் பிரம்ம கமலம் பூச்செடியையும் வாங்கி வைத்து வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்றிரவு 9.30 மணியளவில் முதன்முதலாக அச்செடியில் பூ பூத்ததை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் அச்செடிக்கு தீபம் ஏற்றி வழிபட்டனர்.ஆண்டுக்கு ஒருமுறை  இரவில் மலரக்கூடிய அபூர்வ வகை தாவரமாகும்.

Similar News

News January 25, 2026

சிவகங்கை: VOTER ID ல இத மாத்தனுமா?

image

சிவகங்கை மக்களே உங்க VOTER ID-ல பழைய போட்டோ இருக்கா? அதை மாத்த வழி உண்டு.

இங்கு <>கிளி<<>>க் செய்யுங்க.

1.ஆதார் எண் (அ) VOTER ID எண் பதிவு பண்ணுங்க.

2.CORRECTIONS OFENTRIES ஆப்ஷன் – ஐ தேர்ந்தெடுங்க.

3.அதார் எண், முகவரி போன்ற உங்க விவரங்களை பதிவு பண்ணுங்க.

4.போட்டோ மாற்றம்

5.புது போட்டோவை பதிவிறக்கவும்

15 – 45 நாட்களில் உங்க புது போட்டோ மாறிடும் இதை VOTER ID இருக்கிறவங்களுக்கு SHARE பண்ணுங்க.

News January 25, 2026

சிவகங்கை: இனி கரெண்ட் பில் தொல்லை இல்லை!

image

சிவகங்கை மக்களே, உங்கள் வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ.78,000 வரை மானியம் பெறலாம். ஆர்வமுள்ளவர்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்து, அதன் பின்னர் உங்கள் வீட்டு மின் நுகர்வு எண்,செல்போன் எண், இ-மெயில் முகவரியை பதிவு செய்ய வேண்டும். உங்களது நண்பர்களும் இதில் பயன்பெற SHARE பண்ணுங்க!

News January 25, 2026

சிவகங்கை: செல்போன் பயனாளிகளே உஷார்!

image

உங்கள் போனுக்கு வரும் அழைப்புகள் மற்றும் OTP எண்களைத் திருட சைபர் குற்றவாளிகள் ‘கால் பார்வேர்டிங்’ முறையைப் பயன்படுத்தலாம். இதைச் சரிபார்க்க உங்கள் மொபைலில் *#21# என்று டயல் செய்யுங்கள். அங்கு வேறு எண்களுக்கு ‘Forward’ ஆகிறதா என்பதை அறியலாம். அப்படித் தகவல்கள் கசிந்தால், உடனடியாக ##002# என டயல் செய்து அனைத்துப் பார்வேர்டிங் வசதிகளையும் ரத்து செய்யலாம்.

error: Content is protected !!