News January 11, 2025

மாநில வாலிபால் போட்டியில் ஓசூர் அணி மூன்றாமிடம்

image

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மாநில அளவிலான வாலிபால் போட்டி நடந்தது. இதில் பங்கேற்ற ஓசூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் அணியும், சென்னை அணியும் மூன்றாமிடத்திற்கு மோதின. இதில், 25-19, 25-16 என்ற நேர் செட்கணக்கில் ஓசூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அணி வெற்றி பெற்று மூன்றாமிடத்தை பிடித்தது. வெற்றி பெற்ற மாணவிகளுக்கு வெண்கல பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Similar News

News August 20, 2025

கிருஷ்ணகிரி: தொழில் தொடங்க ரூ.10 லட்சம் கடன்! (2/2)

image

இத்திட்டத்தின் மூலம் 60% சிறுபான்மையினர் மற்றும் 40% இதர பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர், பழங்குடியினர் ஆகியோர் பயனடையலாம்.
இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க
▶️ வருமானச் சான்றிதழ்
▶️ சாதிச் சான்றிதழ்
▶️ பள்ளி மாற்றுச் சான்றிதழ்
▶️ இருப்பிடச் சான்றிதழ்
▶️ குடும்ப அட்டை
▶️ ஆதார் அட்டை
▶️ பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
ஆகியவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க..

News August 20, 2025

கிருஷ்ணகிரி: தொழில் தொடங்க ரூ.10 லட்சம் கடன்!

image

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் சார்பில் தொழில் தொடங்க சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.10 லட்சம் வரையும், தனிநபர்களுக்கு ரூ.1.5 லட்சம் வரையும் கடன் வழங்கப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், மாவட்ட ஆட்சியரகம், கூட்டுறவு வங்கி உள்ளிட்ட இடங்களில் இதற்கான விண்ணப்பங்களை பெறலாம். ஷேர் பண்ணுங்க <<17460187>>தொடர்ச்சி<<>>.

News August 20, 2025

மகளிர் உரிமைத்தொகை: இந்த 5 ஆவணங்கள் போதும்!

image

பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க ரேஷன் கார்டு, மொபைல் எண், ஆதார் அட்டை, வங்கிக் கணக்குப் பாஸ்புக், மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகிய ஐந்து ஆவணங்கள் போதுமானது. இந்த <>லிங்கில்<<>> கிளிக் செய்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் குறித்து தெரிந்துகொண்டு, நேரில் சென்று விண்ணப்பித்து பயன் பெறுங்கள். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!