News May 1, 2024

மாநில இளைஞர் விருது: ராம்நாடு கலெக்டர் அறிவிப்பு

image

முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு 15-35 வயதுடைய ஆண், பெண் பாலினத்தவர் விண்ணப்பிக்கலாம். 2023 ஏப்ரல் 1 முதல் 2024 மார்ச் 31 வரை செய்த சேவைகள் தகுதியாக ஏற்கப்படும். விண்ணப்பதாரர் தமிழகத்தில் 5 ஆண்டுகள் குடியிருந்திருக்க வேண்டும். இன்றுமுதல் மே 15 வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் www.sdat.tn.gov.in என்ற வலைதளத்தில் சென்று விண்ணப்பக்கலாம் என ராமநாதபுரம் கலெக்டர் அறிவித்துள்ளார்.

Similar News

News March 27, 2026

ELECTION BREAKING ராம்நாடு: அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

image

1.பரமக்குடி(தனி) – முத்தையா Ex. M.L.A.
2.திருவாடனை – கீர்த்திகா முனியசாமி
3.முதுகுளத்தூர் – மலேசியா பாண்டி Ex. M.L.A.
முன்னரே இராமநாதபுரம் தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டது அறிவித்த நிலையில் மீதமுள்ள தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

News March 27, 2026

ராம்நாடு : டிகிரி முடித்தால் ரூ.50,000 சம்பளம்!

image

ராம்நாடு மாவட்ட பட்டதாரிகளே.., பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 104 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க ஏப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் இங்கே <>க்ளிக்<<>> பண்ணுங்க. இந்தத் தகவலை டிகிரி முடித்த அனைவருக்கும் உடனே SHARE பண்ணுங்க!

News March 27, 2026

ராமாநாதபுரத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு

image

ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியை பாரதிய ஜனதா கட்சிக்கு வழங்கியதை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உடனே மறு பரிசீலனை செய்ய வேண்டும் என பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முன்னதாக, ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது .

error: Content is protected !!