News February 24, 2026
மாநில அளவில் ஈரோடு முதலிடம்

இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வெளியிட்ட அறிக்கையின்படி, நேற்று (பிப்ரவரி 23) தமிழகத்திலேயே அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 35.2°C வெப்பநிலை பதிவாகியுள்ளது. உள்மாவட்டங்களில் வெயில் தீவிரமடைந்த நிலையில், ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பகல் நேரத்தில் கடும் வெப்பம் உணரப்பட்டது. கடலோரப் பகுதிகளில் மிதமான வெப்பமும், தெற்கு மாவட்டங்களில் குறைந்த வெப்பமும் நிலவியது குறிப்பிடத்தக்கது.
Similar News
News February 26, 2026
ஈரோடு: ரூ.1 லட்சம் சம்பளத்தில் வங்கி வேலை! இன்றே கடைசி

பரோடா வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
1) காலிப்பணியிடங்கள்-419
2) வயது வரம்பு- 22-40
3) சம்பளம்: ரூ.64,820 முதல் ரூ.1,05,280.
4) கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
5) கடைசி நாள்: 26.2.2026 (இன்றே கடைசி)
6) விண்ணப்பிக்க இங்கு <
வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News February 26, 2026
ஈரோடு: தவறாக அனுப்பிய Payment -ஐ இனி திரும்பப் பெறலாம்

மக்களே செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.
News February 26, 2026
கோபி: தவெக நிர்வாகி அதிமுகவில் இணைந்தார்!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் 10-வது வார்டு தமிழக வெற்றிக் கழகச் செயலாளர் தங்கராசு, அக்கட்சியிலிருந்து விலகி அதிமுக நகரச் செயலாளர் பிரிநியோ கணேஷ் முன்னிலையில் நேற்று அதிமுகவில் இணைந்தார். அதிமுக 26-வது வார்டு கிளைச் செயலாளர்கள் தர்மராஜ் மற்றும் இளங்கோ ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.


